இயக்குனர்சிகரம்திரு. கேபாலசந்தர்அவர்கள்தொடங்கிவைத்தஸ்கெட்ஸ்புக்புரொடக்ஷன்ஸ்நிறுவனம்சார்பில்எனதுமுதல்தயாரிப்பான “மய்யம்” திரைப்படத்தின்படப்பிடிப்பைநிறைவுசெய்துஅதன்அடுத்தகட்டபணிகளில்அடியெடுத்துவைத்திருக்கிறோம். “மய்யம்” திரைப்படம்காதல், நகைச்சுவைமற்றும்திகில்உணர்வுகளின்கலவையாகும். இதில்பணியாற்றியமுக்கியதொழில்நுட்பகலைஞர்கள்பலரும்வெவ்வேறுகல்லூரிகளில்பல்வேறுபாடப்பிரிவுகளில்படித்துக்கொண்டிருப்பவர்கள்என்றுஅறிவிப்பதில்நான்பெருமிதம்கொள்கிறேன். இதுஇந்தியசினிமாவரலாற்றில்முதல்முயற்சி. அவர்களின்பட்டியல்கிழேதொகுக்கப்பட்டுள்ளது. 1. ஆதித்யாபாஸ்கரன், இயக்குனர். நான்காம்ஆண்டுபொறியியல், SRM பல்கலைக்கழகம். 2. இசைப்புயல்ஏ.ஆர். ரகுமானின்சகோதரிமகன், கே.ஆர், பாடல்இசை, இரண்டாம்ஆண்டு VISCOM, SRM பல்கலைகழகம். 3. ஹாஷிம்ஜெயின், நடிகர், இறுதியாண்டு VISCOM, SRM பல்கலைகழகம். 4. ஃபிர்னாஸ்ஹுசைன், B-ROLL ஒளிப்பதிவாளர் (MAKING) இரண்டாம்ஆண்டு VISCOM புனிதபாட்ரிஷியன்கல்லூரி. 5.பிரேம்ஷங்கர், CONCEPT (மானிடா, தலைப்புபாடல்) இறுதியாண்டுபொறியியல், கிண்டிபொறியியல்கல்லூரி. 6. வருணாஸ்ரீதர், ஆடைவடிவமைப்பு, பத்தாம்வகுப்பு, AMM மேல்நிலைப்பள்ளி. 7. நந்தகிஷோர், உதவிஇயக்குனர், […]