‘உனக்கென்ன வேணும் சொல்லு’ டீசரும் சரி, முன்னோட்டமும் சரி வெளி வந்த நாள் முதல் எல்லோரையும் கவர்ந்து வருகிறது.பேய் யுகத்தில் வெளி வரும் பேய் படம் என்பதை தவிர , சென்டிமென்ட் கூட நிறைந்து உள்ள இந்தப் படத்தில் காதலும் உண்டு என்பதை உணர்த்த இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம், இப்பொழுது இந்தப் படத்தில் வரும் ஒரு பாடலின் ஆதி மூலத்தை விவரிக்கிறார். ‘கார்த்திக்கும் ஜூடியும் தற்செயலாக வரும் ஒரு தொலை பேசி அழைப்பு மூலம் அறிமுகமாகிறார்கள். ஒரு […]