“ காத்தம்மா “ படத்திற்காக குமுளியில் பிஜுராம் – ஆதிரா காதல் பாட்டு போகன் வில்லா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ஜோஸ்.எம்.தாமஸ் ராய் தயாரிக்கும் படத்திற்கு “ காத்தம்மா “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் பிஜுராம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆதிரா நடிக்கிறார். மற்றும் அசோக்ராஜ், சிவாஜிமல்லிகா, கோவைசரளா, அலி, ரவீந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள். இசை – ஜில்லன் பாடல்கள் – பரிதி கலை – மில்டன் நடனம் – ரமேஷ்ரெட்டி எடிட்டிங் […]