காமெடி கலாட்டாவான படம் “ மிஸ்பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க “ ஜமுனா பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக தஞ்சை கே.சரவணன் தயாரிக்கும் தயாரித்திருக்கும் படம் ” மிஸ்பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க” என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தின் கதாநாயகனாக சுரேஷ்குமார் நடிக்கிறார். கதாநாயகியாக அக்ஷதா நடிக்கிறார். மற்றும் பாண்டியராஜன், லிவிங்ஸ்டன், கிரேன்மனோகர், கொட்டாச்சி, பிளாக்பாண்டி, குள்ள சங்கர், டி.பி.கஜேந்திரன்,போண்டாமணி, கோவை செந்தில், ரவி, தேவிஸ்ரீ, சுரேகா, கோவைபானு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு – ஆர்.ஹெச்.அசோக் […]