ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு , எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “ காஷ்மோரா “. இப்படத்தை “ இதற்க்கு தானே ஆசைப்பட்டாய் பால குமாரா “ வை இயக்கிய கோகுல் எழுதி இயக்கியுள்ளார். நயன்தாரா , ஸ்ரீ திவ்யா , விவேக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். காஷ்மோரா தமிழ் சினிமாவில் முதன் முறையாக ஹாரர் , காமெடி , ஆக்ஷன் , பீரியட் […]