காலையில் சந்திப்பு மாலையில் திருமணம்! எந்த சினிமாவும் காணாதது நடிகை துளசியின் கதை ஒரு காலத்தில் கதாநாயகியாக வலம் வந்தவர்கள் இப்போது அம்மா அண்ணி வேடங்களில் தோன்றி வருவது சகஜம். இப்போது பல படங்களில் அழகிய அம்மாவாக வலம் வருபவர் நடிகை துளசி. ‘சகலகலா வல்லவனி’ல் கமலின் தங்கையாகவும் ‘நல்லவனுக்கு நல்லவனி’ல் ரஜினியின் மகளாகவும் நடித்தவர் இவர்தான். இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று சுமார் 300 படங்களில் நடித்திருக்கும் துளசி, மூன்று மாதக் குழந்தையாக […]