மிகவும் கவனமாக சின்ன சின்ன அடியாக எடுத்து வைத்து திரை வர்த்தகத்தில் குறைந்த பட்ச உறுதி அளிப்பவர் என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டிருந்த விஷ்ணு விஷால், தற்போது மிகப்பெரிய லீக்கில் நுழைகிறார்.நட்சத்திர அந்தஸ்தில் உள்ள நடிகர்கள் மட்டுமே பிரதானமாக நடித்து வந்த ஒரு காவல் துறை அதிகாரி வேடத்தில் “ராட்சஷன்” படத்தில் நடிக்கும் அவருக்கு அந்தப் படம் நட்சத்திர அந்தஸ்துக்கு அழைத்து போகும் படம் என திரை உலகம் கணிக்கின்றது. “பெரிய ஹீரோவாக ஆகும் தகுதியும், […]