கிருஷ்ணா நடித்திருக்கும் ‘பண்டிகை’ திரைப்படம் வருகின்ற மார்ச் 9 ஆம் தேதி அன்று உலகமெங்கும் வெளியாகின்றது கிருஷ்ணா – ஆனந்தி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ‘பண்டிகை’. ‘டி டைம் டாக்கீஸ்’ சார்பில் விஜயலக்ஷ்மி தயாரித்து இருக்கும் ‘பண்டிகை’ படத்தை, பெரோஸ் இயக்கி இருக்கிறார் . இந்த படத்தின் ‘நெகட்டிவ் உரிமையை’ வாங்கி இருக்கும் ‘ஆரா சினிமாஸ்’ மகேஷ் கோவிந்தராஜ், ‘பண்டிகை’ படத்தை வருகின்ற மார்ச் 9 ஆம் தேதி அன்று உலகமெங்கும் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. “கை […]
கிருஷ்ணா நடித்திருக்கும் ‘யாக்கை’ படத்தின் பின்னணி இசை பணிகளை நிறைவு செய்திருக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா..
கிருஷ்ணா நடித்திருக்கும் ‘யாக்கை’ படத்தின் பின்னணி இசை பணிகளை நிறைவு செய்திருக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா திரைப்படங்கள் உருவான காலம் முதல் இன்று வரை அந்த படங்களுக்கு பக்கபலமாக இருந்து வருவது இசை தான்….. காதல், அதிரடி, நகைச்சுவை என எந்த காட்சிகளாக இருந்தாலும் சரி, அவைகளுக்கு மேலும் அழகு சேர்ப்பது இசை என்பதை எந்தவித சந்தேகமும் இன்றி சொல்லலாம்…..அந்த இசையே யுவன்ஷங்கர் ராஜாவின் விரல்களில் இருந்தும், குரலிலும் இருந்தும் தோன்றினால், நிச்சயமாக இசை பிரியர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அளவே […]