குக்கூ’ எனும் மாபெரும் வெற்றிப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் படம் ‘ஜோக்கர்’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (20-04-2016) சென்னையில் நடைபெற்றது. குருசோமசுந்தரம்,காயத்ரிகிருஷ்ணா,ரம்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். செழியன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். யுகபாரதி எழுதியுள்ள பாடல்களுக்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இசை அமைப்பாளர் ஷான் ரோல்டன் படத்தில் பாடிய பாடகர்களை எல்லாம் அறிமுகப்படுத்திவிட்டு பேசத் […]