‘குக்கூ’ ராஜூமுருகன் இயக்கும் இரண்டாவது படம் என்னவாக இருக்கும் எதைப்பற்றி பேசும் என முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தவர் ‘குக்கூ’ ராஜூமுருகன். தன் மீதான நம்பிக்கையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் முயற்சியில் அரசியல் பேசும் ஒரு படத்தை எடுத்து வருகிறார். படத்தின் பெயர் ‘ஜோக்கர்’. போஸ்ட் புரொடக்ஷன் வேலையில் பரபரத்துக் கொண்டிருந்தவரை சந்தித்தோம். “இது சமூகத்தை பற்றிய படம். இன்றைய இந்தியாவில் மக்களின் வாழ்க்கைத்தரம், டிஜிட்டல் மயம் வளர்ச்சின்னு மாறியிருந்தாலும் மக்களோட போராட்டங்களும் அதிகமாயிடுச்சு. அதுப்பற்றி பேசும் […]