‘தசரா’ விடுமுறை நாட்களில், குடும்பங்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க இருக்கிறது, அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகும் ‘ரெமோ’ திரைப்படம். நாளுக்கு நாள் சினிமாவில் ஏராளமான படங்கள் வெளியாகின்றன. ஆனால் ஒரு சில படங்கள் மட்டும் தான் அதன் வெளியீட்டிற்கு முன்பாகவே, ரசிகர்களின் மனதோடு நேரடி தொடர்பில் இருக்கும். அப்படி அனைத்து தரப்பு மக்களும் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படம், சிவகார்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ் நடித்து கொண்டிருக்கும் ‘ரெமோ’. ஒரு திரைப்படம் என்பதை தாண்டி, மக்களின் ஆழ் […]