குட்டிப்புலி,கொம்பன் ஆகிய வெற்றிப்படங்களின் இயக்குனர் முத்தையாவின் அடுத்த படம் ‘மருது’. கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புச்செழியன் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகனாகவிஷால், கதாநாயகியாக ஸ்ரீதிவ்யா,சூரி,ராதாரவி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், எடிட்டராக பிரவீன் KL ஆகியோர் பணியாற்றுகின்றனர், வைரமுத்து,யுகபாரதி ஆகியோரது பாடல்களுக்கு D.இமான் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. அதில் நடிகர் விஷால் பேசுகையில்: தமிழில் மருது என்ற பெயரிலும் ,ராயுடு என்றபெயரில் தெலுங்கிலும் மே20ம் தேதி வெளியாகிறது. நான் நடித்த […]