ரடான் உலக குறும்பட விழா முதல் பதிப்பின் இறுதிச்சுற்று இன்று நடந்தது. உலக அளவில் அமெரிக்காவில் இருந்து கலந்து கொண்ட சிறியக் குழந்தைகள் பெற்றோரை விட்டுப் பிரிந்து அகதிகளாகச் செல்வதை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஓடம் முதல் இடத்தையும்,தொடர் பலி என்கிற திகில் கதையுடன் கூடிய அஞ்சலி இயக்கிய நிழல் இரண்டாம் இடத்தையும் பிடித்தது. இவற்றிற்கு பரிசளித்துப் பேசிய ஆர்யா “குறும்படம் எடுப்பது வாய்ப்பு தேடும் உதவி இயக்குனர்களுக்கு அவசியமான ஒன்று…அதைவிட்டு விட்டு ஒரு மூணு மணி நேரம் […]