கெணன்யா பிலிம்ஸ் செல்வ குமார் தயாரிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் “ ப்ரூஸ் லீ”. இந்த திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க உள்ளார் , நாயகியாக கீர்த்தி கர்பந்தனா நடிக்கிறார். அறிமுக இயக்குநர் பிரஷாந்த் பாண்டி ராஜ் இப்படத்தை இயக்குகிறார். அக்ஷன் காமெடி படமாக உருவாகி வரும் இந்த படத்தில் பாலா சரவணன் , முனிஸ் காந்த் [ராமதாஸ்] மற்றும் பலர் நடிக்கவுள்ளனர். ப்ரூஸ் லீ படத்தின் இயக்குநர் பிரஷாந்த் பாண்டிராஜ் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் நான்காவது […]