“குழந்தைகளை மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் திரைப்படமாக ‘கட்டப்பாவ காணோம்’ இருக்கும் என்கிறார் ‘ கதாநாயகன் சிபிராஜ் நாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன் துரை என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துவரும் சிபிராஜிற்கு அடுத்த ஒரு மைல் கல்லாக அமைய இருக்கும் திரைப்படம் கட்டப்பாவ காணோம். இயக்குனர் அறிவழகனின் இணை இயக்குனரான மணி செய்யோன் இந்த படத்தை இயக்க, விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட் சார்பில் கட்டப்பாவ காணோம் படத்தை தயாரித்து வருகின்றனர் தயாரிப்பாளர்கள் மதுசூதனன் கார்த்திக், […]