கேங்ஸ்டர் படமாக “ தௌலத் “ சஞ்சய்சிவன் எழுதி இயக்குகிறார் ரைட் ஆர்ட்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக முகம்மதுஅலி, சசிகலா இணைந்து தயாரிக்கும் படம் “ தௌலத்” இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கிறார் சஞ்சய்சிவன். இவர் ஏற்கனவே கோட்டி, ஆண்டவப்பெருமாள் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தவர். அத்துடன் “பணவாசி”என்ற கன்னட படம் ஒன்றிலும் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக ரேஷ்மி கெளதம் நடிக்கிறார். மற்றும் ஆடுகளம் ஜெயபாலன், ஐசக், […]