கேமியோ பிலிம்ஸ் சி ஜெ ஜெயக்குமார் தயாரிப்பில், ஆர். அஜய் ஞானமுத்து இயக்க இருக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில், அதர்வாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க இருக்கிறார்.. மிக பெரிய பட்ஜெட்…. தலை சிறந்த நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள்…. இந்த இரண்டு சிறப்பம்சங்களையும் வலுவாக உள்ளடக்கி உருவாகி வருகிறது கேமியோ பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் சி ஜெ ஜெயக்குமார் தயாரித்து, ஆர். அஜய் ஞானமுத்து இயக்க இருக்கும் ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படம். […]
கேமியோ பிலிம்ஸ் நிறுவனத்தோடு கைகோர்த்துள்ளனர் அதர்வா மற்றும் ‘டிமான்டி காலனி’ இயக்குனர் அஜய் ஞானமுத்து..
கேமியோ பிலிம்ஸ் நிறுவனத்தோடு கைகோர்த்துள்ளனர் அதர்வா மற்றும் ‘டிமான்டி காலனி’ இயக்குனர் அஜய் ஞானமுத்து எப்படி ஒரு கப்பலின் கட்டுப்பாடானது அதன் கேப்டனின் கைகளில் இருக்கிறதோ, அதே போல் தான் ஒரு திரைப்படத்தின் வெற்றியானது அதன் தயாரிப்பாளரின் கைகளில் இருக்கிறது. அந்த மாதிரியான ஒரு வெற்றி கேப்டனாக தமிழ் சினிமாவில் திகழ்ந்து வருபவர் தான் கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஜெயக்குமார். ஏற்கனவே கேமியோ பிலிம்ஸ் ஜெயக்குமார் மற்றும் ஜி வி பிரகாஷ் கூட்டணியில் உருவான […]