கல்பாத்தி எஸ் அகோரம் வழங்கும், ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் கே.வி.ஆனந்த், விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் இணையும் புதிய படம். அனேகன், தனி ஒருவன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்த ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது 18ம் தயாரிப்பாக கே.வி.ஆனந்த், விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் இணையும் புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கின்றார்கள். ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் […]