கோச்சடையான்’ படத்துக்காக வாங்கிய கடன் தொடர்பான விவகாரத்தில் லதா ரஜினிகாந்த் மீது பெங்களூரு காவல்துறையினர் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதையடுத்து, தனது தரப்பினை விளக்கி லதா ரஜினிகாந்த் அலுவலகத்திலிருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆட் பீரோ நிறுவனத்தின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள புகார் அனைத்தும் பொய்யானவை. இது முழுக்க முழுக்க லதா ரஜினிகாந்த் அவர்களின் பெயருக்கு பங்கம் விளைவிக்கவும், இதன் மூலம் அவரிடமிருந்து பணத்தை வசூலிக்கவும் கொடுக்கப்பட்ட பொய்யான புகார். புகாரில் தெரிவிக்கப்பட்டது போல லதா ரஜினிகாந்த் […]