கோடம்பாக்கத்தில் உள்ள புலியூர் ஹவுசிங் போர்டு மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்வதற்கு உதவினார் -நடிகர் விஷால் !! விஷால் நடிப்பில் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “ துப்பறிவாளன் “. இப்படத்தின் படபிடிப்பு இன்று கோடம்பாக்கத்தில் உள்ள புலியூர் ஹவுசிங் போர்டில் வைத்து இன்று படபிடிப்பு நடைபெற்றது. படபிடிப்பின் போது புலியூர் ஹவுசிங் போர்டு சங்கத்தினர் நடிகர் விஷால் அவர்களிடம் தங்கள் பகுதியில் பழுதடைந்து இருக்கும் பாதாள சாக்கடை , மழை நீர் சேகரிப்பு […]