கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படம். தமிழ் திரையுலகின் இளம் நடிகர்களில் மிகவும் முக்கியமாக கவனிக்கப்படுபவர் கவுதம் கார்த்திக். இவருடைய நடிப்பு இளம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து இருப்பது குறிப்பிட தக்கது. இவர் தற்போது அறிமுக இயக்குநர் ஆறுமுககுமார் கதை எழுதி இயக்க இருக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். கதைக்கான களமும் ஒரு கதையின் ஓட்டத்துக்கு மிக முக்கியம். அந்த வகையில் கதைக்கான களமும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கும் என்ற வகையில் […]