நேற்று (27/05/2016) கமலா திரையரங்கில் ஸ்ரீதேவர் பிக்சர்ஸ் வெளீயிடும் DNS மூவி புரொடக்சன்ஸ் வழங்கும் கககபோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்ட முறையில் நடைபெற்றது.இவ்விழாவில் கலந்துகொண்டு விழாவை சிறபித்த உயர்திரு. ஜெ . அன்பழகன் எம்.எல்.எ அவர்கள் இப்போது சிறுபடங்கள் பெரியபடங்கள் என பாராபட்சம் பார்க்காமல் படங்கள் வெளீயிடுவதில் பிரச்சனை வருகிறது,அதுபோல்தான் விஜய் நடித்த தலைவா திரைப்படத்தை வெளியீட கூடாது என தமிழக அரசு ஆணை பிறப்பித்தது, அதனால் மனமுடைந்த தயாரிப்பாளர் உடல்நிலை சரியில்லாமல் போகவே […]