” உடை அலங்காரம் பற்றிய தன்னுடைய யோசனைகளை கௌதமிக்கு வழங்கி இருக்கிறார் ஸ்ருதி ஹாசன்…” என்கிறார் ஸ்ருதி ஹாசனின் செய்தி தொடர்பாளர் நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்து வரும் திரைப்படம் “சபாஷ் நாயுடு”. இந்த படத்தில் அவருடைய மகள் ஸ்ருதி ஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்திலும், கௌதமி தடிமல்லா ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களாக “சபாஷ் நாயுடு” படத்தில் கௌதமி ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுவது சுருதி ஹாசனுக்கு பிடிக்கவில்லை…என்ற ஆதாரமற்ற செய்திகளும், வதந்திகளும் பரவி […]