சமீப காலமாக வீடியோ ஆல்பம் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் , அதிலும் பெரும்பாலான இளைஞர்கள் தங்களது அலைப் பேசி வாயிலாக வீடியோ ஆல்பம் மூலம் வெளி வரும் பாடல்களை கேட்டு மகிழ்கின்றனர். கல்ச்சர் மிசின் நிறுவனம் இத்தகைய தனியார் இசை ஆல்பங்களை ரசிகர்களுக்கு வழங்கி இசை ஆர்வத்தை கூட்டி வருகிறது.அன்றில் என்றத் தலைப்பிட பட்டு உள்ள புதிய இசை ஆல்பம் கல்ச்சர் மெசின் நிறுவனத்தினரால் இன்று வெளி இடப் படுகிறது. தனது ஜோடிப் பறவையை […]