இளமையான, சுவாரஸ்யமான தலைப்புகள் சினிமா ரசிகர்களின் கவனத்தை என்றுமே ஈர்க்கும். இயக்குனர் R கண்ணன்- அதர்வா கூட்டணி ரசிகர்கள் மற்றும் வணிக தரப்புகளில் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு ‘பூமராங்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. ‘பூமராங் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று தொடங்கியது. இந்த பூஜையில் இயக்குனர் R கண்ணன், இப்படத்தின் கதாநாயகன் அதர்வா, கதாநாயகி மேகா ஆகாஷ், இப்படத்தில் முக்கிய துணை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் சுஹாசினி மணிரத்னம் மற்றும் இப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் […]