சமூகத்தில் நிலவும் அன்றாட பிரச்சினைகளை பற்றிய கருத்துக்களை சமூக வலை தளங்களில் ‘இஞ்சி இடுப்பழகி’ பட குழுவினர் விவாதிக்க உள்ளனர். பிரம்மாண்டமான படங்களுக்கு பிரசித்திப் பெற்ற பி வி பி சினிமா தயாரிக்க , இயக்குனர் பிரகாஷ் கொவேலமுடி இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா, சோனல் சௌஹன்,பிரகாஷ் ராஜ், ஊர்வசி மற்றும் பலர் நடிக்கும் ‘இஞ்சி இடுப்பழகி’ காதலுடன் நகை சுவை கலந்த சித்திரமாகும். இந்தப்படத்தை பற்றி இதுவரை வெளி வந்த செய்திகள் அனுஷ்காவின் பிரம்மாண்டமான உருவத்தைப் பற்றியும், […]