திருட்டு V C D மற்றும் மதுரை மாவட்டம் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தவர் பிரபா அது மட்டும் இல்லாமல் சமூக பொது நலன் விஷயங்களிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். கடந்த வருடம் மே மாதம் சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த ராஜேஷ் என்ற மாணவன் வீட்டில் நான்காவது மாடியிலிருந்து தவறி விழுந்தான் விழுந்ததில் அவனது முதுகெலும்பு முழுவதும் உடைந்து அவனது படிப்பு பாதியில் நின்றது. அவனது தந்தை வேலு ஆட்டோ ஓட்டுநர். ஆட்டோ ஓட்டித்தான் தன் […]