செல்லி சினிமாஸ் சிங்கப்பூரை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் ஷபீரின் இசையில் “சகா” செல்லி சினிமாஸ் சார்பாக செல்வகுமார் மற்றும் ராம்பிரசாத் தயாரிப்பில், பல முன்னனி விளம்பரங்களில் பணியாற்றிய முருகேஷ் முதன் முறையாக இயக்கும் படம் “சகா”. 17 வயது முதல் 22 வயதுக்குள் சிறையில் உள்ள இளைஞர்களின் நட்பு, காதல், ஏமாற்றம், பழி வாங்குதல் போன்றவைகளை கதைகளமாக கொண்ட படம் “சகா” இப்படத்தில் இயக்குனர் மணிரத்னம் அவர்களால் கடல் படத்தில் அறிமுகபடுத்தப்பட்ட சரண் மற்றும் கோலி சோடா […]