C.T.A என்ற சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கம் 75 ஆண்டு கால பாரம்பர்யம் மிக்க சங்கமாகும். இந்த சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் சமீபத்தில் நடை பெற்றது. அந்த கூடத்தில் தயாரிப்பாளர், இயக்குனருமான கிருஷ்ணசாமி முன்னிலையில் அந்த சங்கத்தின் தலைவராக நடிகர், இயக்குனர் தயாரிப்பாளரான T.P.கஜேந்திரன் தலைவராக ஏகமனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டார்.சேர்மனாக என்.கே.கிருஷ்ணசாமி, துணைத் தலைவர்களாக திரு.ஆனந்த மோகன், சிவராஜா, செயலாளர்களாக ஜே.வி.ருக்மாங்கதன், மயிலை குமார், பொருளாளராக திரு.கஸ்தூரி மூர்த்தி மற்றும் செயற்குழு உறுபினர்களாக ரகுநாதரெட்டி, […]