இன்றைய இளைஞர்களிடம் சுய நலம் இருக்கிறது லட்சியம் இல்லை என்று புகார் சொல்லப்படுகிறது,லட்சியம் உள்ளவர்களிடம் சமூக அக்கறை இல்லை என்று குறை கூறப்படுவதுண்டு.லட்சியமா? சமூகமா ?என்று முடிவெடுத்கும் நிர்ப்பந்தம் இரண்டு இளைஞர்களுக்கு வருகிறது. கனவு கை கூடும் நேரம் கடமை ஒன்று எதிரே நிற்கிறது. லட்சியமா? சமூகமா? கனவா கடமையா? சுயநலமா ?பொது நலமா? என்கிற கேள்விகள் அவர்களை அதிரவைக்கின்றன.. முடிவெடுக்கும் நிர்ப்பந்தம் வரும் போது அவர்களின் முடிவு என்ன என்பதைச் சொல்கிற படம்தான் ‘விரைவில் இசை’ […]