சின்னத்திரை நடிகர் சங்கம் 11வது பொதுக்குழு கூட்டம் (2015 – 2016) இன்று விமர்சையாக நடைபெற்றது. விழாவில் தலைவர் G.சிவன் ஸ்ரீநிவாசன், பொதுச் செயலாளர் போஸ் வெங்கட், பொருளாளர் பரத் கல்யாண், துணைத்தலைவர்கள் P.K.கமலேஷ், சோனியா போஸ் வெங்கட் மற்றும் பல சின்னத்திரை நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய்சேதுபதி கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 1. சின்னத்திரை நடிகர்கள் தற்கொலைகள் தடுக்கப்பட கவுன்சீலிங் […]