சிம்புவின் நடிப்பு திறனை கண்டு நான் வியந்து போகிறேன்” என்கிறார் ஆண்ட்ரியா இறைவனின் மிக அழகிய படைப்புகளில் ஒன்று பெண் என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். ஆனால் கோடியில் ஒரு பெண்மணிக்கு தான் அழகுடன் சேர்ந்து, குயில் போன்ற குரல் வளமும் இருக்கும். அதை உணர்த்தும் வண்ணமாக திகழ்பவர் நடிகை ஆண்ட்ரியா. குறுகிய காலத்தில் பல வெற்றி கனிகளை சுவைத்த இவர், மே 27 ஆம் தேதி வெளியாகும் சிலம்பரசனின் இது நம்ம ஆளு திரைப்படம் […]