“சிம்பு – நயன்தாராவின் காதல் காட்சிகள் யாவும் நடிப்பு போலவே இல்லை” – சொல்கிறார் இயக்குனர் பாண்டிராஜ் பொதுவாக ஹீரோயிசம், அதிரடி, செண்டிமெண்ட் என இருந்த தமிழ் சினிமாவை, ‘பசங்க’ திரைப்படம் மூலம் வேறொரு கோணத்திற்கு எடுத்து சென்றவர் இயக்குனர் பாண்டிராஜ் . தனது ஒவ்வொரு படத்திலும் வித்யாசமான கதையம்சங்களை கொண்டு வெற்றி கண்ட இயக்குனரான இவரத்துப் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியிலும் , வணிக ரீதியாகவும் பெரும் வரவேற்ப்பு எப்போதும் உண்டு. சிம்பு – நயன்தாரா நடிப்பில் […]