சிறந்த நட்சத்திர பட்டாளத்தின் கூட்டணியில் உருவாகி இருக்கிறது இயக்குனர் மீரா கதிரவன் இயக்கி இருக்கும் ‘விழித்திரு’ திரைப்படம் சில சந்தர்ப்ப சூழ் நிலைகளால் காதலர்களுக்குள் விரிசல் ஏற்பட்டாலும், உண்மையான காதலானது அவர்களை எப்படிப்பட்ட தருணத்திலும் ஒன்று சேர்க்கும் என்பதை மிக இயல்பாக ரசிகர்களுக்கு எடுத்து சொன்ன திரைப்படம், இயக்குனர் மீரா கதிரவன் இயக்கிய ‘அவள் பெயர் தமிழரசி’. தன்னுடைய எதார்த்தமான கதை களத்தால் ரசிகர்களின் பாராட்டுகளையும், சினிமா விமர்சகர்களின் பாராட்டுகளையும் வெகுவாக பெற்ற இயக்குனர் மீரா கிருஷ்ணன் […]