சிறப்பு தோற்றத்தில் நடிகராக அறிமுகமாகும் நலன் குமாரசாமி சிபிராஜுக்கு இது அவரது கேரியரின் பொற்காலம் என்றால் மிகையில்லை. நாய்கள் ஜாக்கிரதை படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியின் மூலம் முன்னணி ஹீரோக்களுக்கான வரிசையில் இடம் பிடித்துவிட்டார். நாய்கள் ஜாக்கிரதை வெற்றி இளைஞர்களிடம் மட்டுமல்லாது குடும்ப ரசிகர்களையும் கவர்ந்து சிபிராஜை அனைவருக்குமான ஹீரோவாக மாற்றிவிட்டது. இதனால் அடுத்தடுத்த கதைகளை தேர்வு செய்வதில் மிகுந்த கவனமும் அக்கறையும் காட்டும் சிபிராஜின் பட வரிசையும் வெற்றிப்படங்களாகவே அமையப் போகிறது. அதில் அடுத்து வரவிருப்பது […]