இயக்குனர்கள் சுந்தர்.சி, அட்லீ ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய புதிய இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் காதலும் நகைசுவையும் கலந்த இப்படத்தின் கதை, திரைக்கதை வசனம் இயற்றி இயக்குகிறார். அவரது கதைக்கு உற்ற துணையாக ஒளிப்பதிவில் P C ஸ்ரீராம், இசைக்கு அனிருத்,அரங்க அமைப்புக்கு டி. முத்துராஜ், பட தொகுப்புக்கு ரூபன்,ஒலி வடிவமைப்பாளர் ஆக ஆஸ்கார் விருதுப் பெற்ற ரசூல் பூக்குட்டி, சண்டை காட்சிகளுக்காக அனல் அரசு, சிறப்பு ஒப்பனையாளராக WETA நிறுவனத்தை சார்ந்த ஷான் ஃபுட் ஆகியோர் […]