சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே’ டீசரை வெளியிடும் நடிகை அமலா பால் ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட், கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கத்தில், பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘திருட்டுப்பயலே- 2’ ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட் – சுசிகணேசன் கூட்டணியில் உருவான திருட்டுப்பயலே திரைப்படம் வசூலில் சாதனைப்புரிந்தது அனைவரும் அறிந்ததே. தற்போது அதே கூட்டணி திருட்டுப்பயலே படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைந்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. பாபி சிம்ஹா கதாநாயகனாகவும், பிரசன்னா வில்லனாகவும் நடிக்கும் […]