சுதேசிவுட்ஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் “ வெங்கட் சுப்பிரமணி மைக் டெஸ்டிங் 1..2..3 “. இப்படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ளார் ரோஷன். இயக்குநர் ஹரியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய முருகேஷ் பாரதி இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தை பற்றி நாயகன் ரோஷன் கூறியது :- பொய் பேசுபவர்கள் யாரும் பிடித்து பொய் பேசுவதில்லை. அப்படி பொய் பேசுபவர்கள் யாரும் எங்கள் படத்தை பார்த்தால் நிச்சயம் பொய் பேசமாட்டார்கள்.அரசியல்வாதிகள் அதிகமாக பொய் பேசுவார்கள். அவர்கள் பொய் பேசகூடாது. இந்த […]