சூப்பர்ஸ்டார் ரஜினியின் வாழ்த்து எனக்கு ஆஸ்கார் விருதுக்கும் மேல் – RK.சுரேஷ் ஸ்டுடியோ 9 நிறுவனம் சார்பாக RK.சுரேஷ் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான “தர்மதுரை” திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. நூறு நாட்கள் கடந்து சாதனை படைத்த தர்மதுரை படக்குழுவினரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று சந்தித்து பேசி வாழ்த்து கூறினார். சூப்பர்ஸ்டார் ரஜினியுடனான உரையாடல் தன் வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்வு என்று நடிகர் மற்றும் தயாரிப்பாளர் […]