சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பா. ரஞ்சித் இயக்கும் படம் காலா. வுண்டர்பேர் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரிக்கும் இந்த படம், கபாலி திரைப்படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டாரும் – பா.ரஞ்சித்தும் இணையும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் சூட்டிங் முற்று பெற்ற நிலையில், போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டப்பிங் இன்று சென்னையில் உள்ள KNACK ஸ்டூடியோவில் தொடங்கியது. இன்று நடைபெற்ற பூஜையில் படக்குழுவினருடன் இயக்குனர் […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ படப்பிடிப்பு துவங்கியது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 164-வது படமான ‘காலா’வின் படப்பிடிப்பு இன்று காலை மும்பையில் துவங்கியது. நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் இந்த ‘காலா’ படத்தை ‘கபாலி’ படத்தை இயக்கிய பா.இரஞ்சித் இயக்குகிறார். லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வளர்ந்து வரும் ‘2.0’ படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் இது.நடிகர் தனுஷின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய ‘3’ […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார் ராகவா லாரன்ஸ்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார் ராகவா லாரன்ஸ் இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பி.வாசு இயக்கத்தில் சிவலிங்கா படத்தில் தான் நடிப்பது பற்றி கூறி வாழ்த்துப் பெற்றார். மேலும் அவர் தனது தாயாருக்கும், காயத்திரி தேவிக்கும் கோவில் கட்டி வருவதை பற்றியும் அது சம்மந்தமான புகைப்படங்களை அவருக்கு காண்பித்து வாழ்த்துப் பெற்றார். கோயில் கட்டும் பணி சிறப்பாக நடைபெற்று வருவதாக லாரன்ஸ் கூறினார்.