சூப்பர் ஹீரோக்களின் புதிய நகைச்சுவை அவதாரம் ‘பெஞ்ச் பிலிக்ஸ்’ வழங்கி இருக்கும் ‘சூப் ஹீரோஸ்’ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பரிட்சயமான ஒரு சொல் ‘சூப்பர் ஹீரோஸ்’. சூப்பர் மேன், பேட் மேன், ஸ்பைடர் மேன் என பல சூப்பர் ஹீரோக்களை பற்றி நாம் அதிகமாகவே கேள்வி பட்டிருக்கிறோம்…ஆனால் முதல் முறையாக ‘சூப் ஹீரோஸை’ பற்றி நமக்கு நகைச்சுவையோடு தெரியப்படுத்தி இருக்கிறது ‘சூப் ஹீரோஸ்’ என்னும் 38 நிமிட குறும்படம். தரமான குறும்படங்களின் மூலம் திறமையான […]