‘கத்துக்குட்டி’ படத்தை கொண்டாடும் நடிகர்கள் சிவகார்த்திகேயன், விமல், சூரி, இயக்குநர் பொன்ராம்
‘கத்துக்குட்டி’ படம் பார்த்து நடிகர்கள் சிவகார்த்திகேயன், விமல், சூரி, இயக்குநர் பொன்ராம் ஆகியோர் ‘தமிழ் ரசிகர்கள் தவற விடக்கூடாத படம் கத்துக்குட்டி’ எனப் பாராட்டினார்கள். அதுகுறித்த விரிவான விவரம்… நடிகர் சிவகார்த்திகேயன்: ”சூரி அண்ணன் ஷூட்டிங்கில் மீட் பண்றப்ப எல்லாம் ‘கத்துக்குட்டி’ படத்தைப் பத்தி சொல்லிக்கிட்டே இருப்பார். அவர் ரொம்ப நல்ல படம்னு சொன்னதால் நான் வேறுவிதமான கற்பனையோட கத்துக்குட்டி பார்க்க வந்தேன். ஆனால், நல்ல விஷயத்தை பக்கா கமர்ஷியலா சொல்லி கலக்கி இருக்காங்க. நாம சாப்பிட்ற […]