ரைட் மீடியா வொர்க்ஸ் மற்றும் சதீஷ் சந்திரசேகரனின் கதைகள் நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் படம் ‘ஜின்’. இந்தப் படத்தை சதீஷ் சந்திரசேகரன் இயக்கி வருகிறார். பி.ஈ. முடித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர். சினிமா ஆசையால் அந்த வேலையை விட்டுவிட்டு குறும்ப படங்கள் இயக்க ஆரம்பித்தார். இதுவரையிலும் அதன் மூலம் 20-க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். சதீஷ் சந்திரசேகரன் இயக்குநராக அறிமுகமாகும் படம்தான் இந்த ‘ஜின்’. இந்தப் படத்தில் ‘மெட்ராஸ்’ கலையரசன், ஜானி, ‘முண்டாசுப்பட்டி’ […]