முன்னணி திரைப்பட இசையமைப்பாளரும், 11 கர்நாடக இசை கலைஞர்களும் ஒன்று சேரும், சென்னை இதுவரை கண்டிராத கர்நாடக இசை நிகழ்ச்சி CLASS OF CLASS! இடம்:சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் ஹால், சேத்துப்பட்டு, சென்னை. நாள்: 28 ஜூலை 2018. அன்றைய தினம், திரை இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம் அவர்களின் கீர்த்தனைகளை பாட, இவ்வருட சங்கீத கலாநிதி திருமதி அருணா சாய்ராம், திருமதி நித்யஸ்ரீ மகாதேவன், திரு.சிக்கில் குருசரண், திரு.அபிஷேக் ரகுராம், திரு. உன்னி கிருஷ்ணன், செல்வி […]