விளையாட்டுக்கும், இசைக்கும் சம்மந்தம் இருக்கும் என யோசித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு… ஏ.ஆர்.ரஹ்மானுடைய சகோதிரியின் மகன் ஏ எச் காஸிப் இசை அமைப்பில் உருவாகி வெளி வந்து உள்ள ‘கோல் போடு’ என்றப் பாடல் இசைக்கும் ,விளையாட்டுக்கும் உள்ள உறவை தெள்ள தெளிவாக விளக்குகிறது. ‘இசைக்கும், விளையாட்டு துறைக்கும் மனிதக் குலம் தோன்றியக் காலத்தில் இருந்தே உறவு நீடித்துக் கொண்டே வருகிறது. பாரம்பரியம் மிக்க நமது சென்னை மாநகர் மக்களுக்கும் , நம்மோடு வாழ்ந்த கால் பந்து விளையாட்டுக்கும் […]