சென்னை 2 சிங்கப்பூர் படக் குழுவினரை வாழ்த்தும் விஜய் சேதுபதி. புதிதாக ஒரு விஷயம் செய்தால் அதை புரிந்துக் கொண்டு, தேடி போய் பாராட்டுவது திரை உலகில் சகஜம் . சிந்தனைகளும் தமிழ் சினிமாவில் ஏராளம் , பாராட்டுகளும் ஏராளம். ஆறு நாடுகளுக்கு சென்று , அந்த நாடுகளில் ஒன்றின் பின் ஒன்றாக ஒவ்வொருப் பாடலை வெளி இடத் திட்டமிட்டு இருக்கும் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படக்குழுவினரை ஏற்கனவே உலக நாயகன் கமலஹாசன் பாராட்டி இருப்பதை தொடர்ந்து, […]