சென்னை 28 – II படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக ஐந்து இயக்குனர்கள் வெங்கட் பிரபுவோடு கைக்கோர்க்கின்றனர் ஒரே படத்தில் பல்வேறு நடிகர்களை வைத்து இயக்க கூடிய திறமையுள்ள இயக்குனர்கள் ஒரு சிலரே தமிழ் சினிமாவில் உள்ளனர். அப்படி விரல் விட்டு எண்ணக்கூடிய இயக்குனர்களில் ஒருவர் தான் வெங்கட் பிரபு. தன்னுடைய படங்களில் நட்புக்கு என்றும் முக்கியத்துவம் தரும் வெங்கட் பிரபு, நிஜ வாழ்க்கையிலும் அப்படியே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் தற்போது இயக்கி வரும் சென்னை 28 […]