செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாகிறது ‘எமன்’ படத்தின் ‘எம் மேல கைய வெச்சா காலி’ பாடல் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் என ரசிகர்களை பல வகையாக பிரிக்கலாம். ஒவ்வொரு தரப்பினருக்கும் ஒவ்வொரு நடிகரை பிடிக்கும்.ஆனால் இந்த எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்தமான ஒரு நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் ஆண்டனி. விரைவில் வெளியாக இருக்கும் ‘சைத்தான் படத்தை தொடர்ந்து, விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எமன்’ […]