புதுமுக இயக்குனர் ஹ்ருஷிகேஷ அச்சுதன் சங்கர் இயக்கியுள்ள ‘கோப்பெருந்தேவி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி வெளியாகிறது. தமிழ் சினிமா இப்போது பேய்களுக்கும், பிசாசுகளுக்கும் வசியமாகி இருக்கிறது. அந்த வரிசையில் தயாராகியிருக்கும் ஒரு புதிய பேய் படம், ‘கோப்பெருந்தேவி.’ சக்தி டாக்கீஸ் ஏ.ராஜசேகர் ரெட்டி தயாரிக்கும் இந்தப் படத்துக்கு எஸ்.எம்.பிரசாந்த் இசையமைதுள்ளர் . இதில் கோவை சரளா, வி.டி.வி கணேஷ், சிங்கம்புலி, ஸ்ரீமன், மனோபாலா, சாமி நாதன், வெண்ணிற ஆடை மூர்த்தி, பாண்டு, சாம்ஸ், அனுமோகன், […]