‘ஜங்கிள் புக்’ திரைப்படத்திற்கு இணையாக உருவாகியுள்ளது ‘ஜம்புலிங்கம் 3 டி’ சினிமாவின் எதிர்காலம் 3 டி படங்களில் தான் உள்ளது என்பதை நிரூபிக்கும் வண்ணமாக அமைந்தது தான் சமீபத்தில் வெளியான ‘ஜங்கிள் புக்’ திரைப்படம். பேஸ் புக்கில் தங்களின் பிள்ளைகள் காலத்தை கழித்து கொண்டு இருக்கின்றார்கள் என்று புலம்பும் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தரும் வண்ணமாக இருந்த ‘ஜங்கிள் புக்’ திரைப்படம், நாலு சுவருக்குள் அடைந்திருந்த எதிர்கால தலைமுறையை வெளி கொண்டு வர உதவி உள்ளது. அந்த வரிசையில் […]